சர்வதேச இன்டர்ன்ஷிப்.. மாணவியர்கள் தமிழகம் வருகை

54பார்த்தது
சர்வதேச இன்டர்ன்ஷிப்.. மாணவியர்கள் தமிழகம் வருகை
தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் ஜப்பான், KYOTO பல்கலைக்கழகத்தில், சர்வதேச இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பங்கேற்ற மாணவியர்கள் தமிழ்நாடு வருகை புரிந்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (டிச., 24) அவர்களுக்கு உயர்க்கல்வித்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. “நான் முதல்வன்” திட்டமானது கல்லூரி மாணவர்களுக்கு படிப்புகள் மற்றும் தொழில் சார்ந்த திறன் சலுகைகள் பற்றிய வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.

தொடர்புடைய செய்தி