பேட்டிங்கை சிக்கலாக்கி விடக்கூடாது: ரோகித் சர்மா

54பார்த்தது
பேட்டிங்கை சிக்கலாக்கி விடக்கூடாது: ரோகித் சர்மா
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்பர்ன் நகரில் நாளை (டிச. 26) தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நேற்று (டிச. 24) அளித்த பேட்டியில், "ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் ஆகியோர் ஒரே படகில் உள்ளனர். தங்களால் என்ன செய்ய முடியும் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேட்டிங்கை சிக்கலாக்கி விடக்கூடாது" என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி