உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் கொடிய விஷம் கொண்ட பாம்பு

79பார்த்தது
உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் கொடிய விஷம் கொண்ட பாம்பு
இன்லேண்ட் தாய்பான் (inland taipan) பாம்பு தான் உலகிலேயே மிகவும் ஆபத்தான மற்றும் கொடிய விஷம் கொண்ட பாம்பாகும். ஆஸ்திரேலியாவில் காணப்படும் இந்த வகை பாம்புகள் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இன்லேண்ட் தாய்பானின் விஷம் ஒரே கடியில் 100 மனிதர்களைக் கொல்லும் ஆற்றல் கொண்டது. விஷத்தின் விளைவுகள் கடித்த சில நிமிடங்களில் தோன்றத் தொடங்கி பாதிக்கப்பட்டவரின் உயிரை பறிக்கும். இந்த பாம்பு வியக்கத்தக்க வேகத்தில் தாக்கும் தன்மை கொண்டது.

தொடர்புடைய செய்தி