வெளிநாட்டில் வேலை.. அயலக நலத்துறை எச்சரிக்கை

59பார்த்தது
வெளிநாட்டில் வேலை.. அயலக நலத்துறை எச்சரிக்கை
ஆள் சேர்ப்பு முகவர், பணி வழங்கும் நிறுவனம் குறித்து நன்றாக விசாரித்து பணிக்கு செல்ல வேண்டும் என அயலக நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விசா உண்மை தன்மை, பணி ஒப்பந்தம் குறித்து பயணிப்பதற்கு முன் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள வேண்டும். லாவோஸ், கம்போடியாவில் வேலைவாய்ப்பு குறித்த விவரம் அறிய 856-20555 36568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. cons.vientianne@mea.gov.in, cons.phnompehh@mea.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்க்குமாறு அறிவுறுத்தல் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு தொடர்பான விவரம், இன்னல் குறித்து அறிய 8069009901 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி