ஓடும் ரயிலின் படிக்கட்டுகளில் பெண்கள் பயணம் (வீடியோ)

60பார்த்தது
இப்போதெல்லாம் ரயிலில் பயணம் செய்வது என்பது பெரிய சாகசமாகிவிட்டது. முன்பதிவு செய்யும் பெட்டிகளில் கூட, அதிகம் பேர் பயணிப்பதால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அந்த வரிசையில், ரயிலில் ஏறுவதற்கு பெண்கள் படும் கஷ்டங்கள் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ரயிலில் இடமில்லாததால், ரயில் படிகளில் பெண்கள் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். தேவையில்லாத செலவுகளை குறைத்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அதிக ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி