ஆண்களை விட போதைக்கு விரைவில் அடிமையாகும் பெண்கள்

529பார்த்தது
ஆண்களை விட போதைக்கு விரைவில் அடிமையாகும் பெண்கள்
ஆண்களைவிட பெண்களே போதையின் பிடியில் சீக்கிரமாக சிக்கிக் கொள்கின்றனர் என்று லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் ஷெல்லி மார்லோ கூறுகிறார். “என்னையே சான்றாகக் சொல்கிறேன், நான் 25 வயதில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி பிறகு அதிலிருந்து வெளியே வர சிகிச்சை எடுக்க வேண்டியதாயிற்று. பெண்கள் போதைக்கு அடிமையானால் அவர்களுக்கு எந்த விதமான ஆதரவும் கிடைப்பதில்லை. அவர்கள் சமூக களங்கத்தைச் சுமக்க வேண்டியுள்ளது," என்றார்.

தொடர்புடைய செய்தி