இஸ்லாமியர் கட்டியதால் தாஜ் மகாலையும் இடிப்பீர்களா?- கார்கே

65பார்த்தது
இஸ்லாமியர் கட்டியதால் தாஜ் மகாலையும் இடிப்பீர்களா?- கார்கே
இஸ்லாமியர் கட்டியதால் செங்கோட்டை, தாஜ் மகால், சார்மினாரையும் இடிப்பீர்களா என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். மசூதிகளை சர்வே செய்யும் பணிகளை விமர்சித்து டெல்லி ராம் லீலா மைதானத்தில் அரசியலமைப்பைக் காப்போம் பேரணியில் பேசிய கார்கே,"மதச்சார்பின்மை என்பது இந்து மதத்தை நிராகரிப்பது அல்ல. நான் பிறப்பால் இந்து, ஆனால் மதச்சார்பின்மையுடன் மத பின்னணியைப் பொருட்படுத்தாமல் அனைவரிடத்திலும் ஒற்றுமையையும் அமைதியையும் விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி