திருவண்ணாமலை மண் சரிவு - இருவரின் உடல் மீட்பு

57பார்த்தது
திருவண்ணாமலை மண் சரிவு - இருவரின் உடல் மீட்பு
திருவண்ணாமலை தீப மலை அடிவாரத்தில் மண் சரிவில் சிக்கிய 7 பேரில் இருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு (டிச.01) பாறைகள் உருண்டு 3 வீடுகளின் மேல் விழுந்ததில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிருடன் புதையுண்டனர். இதையடுத்து, 20 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டும் மழையில், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், 2 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி