டிசம்பரிலும் மிரட்ட காத்திருக்கும் மழை

53பார்த்தது
டிசம்பரிலும் மிரட்ட காத்திருக்கும் மழை
டிசம்பர் மாதத்திலும் அதிக மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில மாவட்டங்களில் இயல்பை விட 75% அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே பெய்த மழை காரணமாக பல இடங்களில் இன்னும் மீட்புப் பணி நிறைவடையாத நிலையில் மீண்டும் மழை பெய்யும் என்பது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி