சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

73பார்த்தது
விழுப்புரம்: மழை வெள்ளம் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள ஏரிகள் நிரம்பி வெளியேறிய தண்ணீரால் . அரசூர் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி வரக்கூடிய தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி