வங்கதேசத்தில் சாமியார்கள் கைது

69பார்த்தது
வங்கதேசத்தில் சாமியார்கள் கைது
வங்கதேச சிறையில் உள்ள சாமியார் சின்மோய் கிருஷ்ணாவுக்கு உணவு வழங்கச் சென்றபோது, மேலும் 2 சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் நடைபெற்ற இந்து பேரணியில், இஸ்கானின் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ணதாஸ், அந்நாட்டு தேசிய கொடியை அவமதித்ததாக தேச-விரோத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உணவு வழங்க சென்றவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி