சத்துக்கள் நிறைந்த கருப்பு கவுனி இனிப்புப் பொங்கல்

63பார்த்தது
கருப்பு கவுனி அரிசியை நன்றாக கழுவி 6 - 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் இதை ஒரு குக்கரில் சேர்த்து குழையும் அளவிற்கு வேகவைத்து, கருப்பட்டி அல்லது வெல்லம், தேங்காய்பால், முந்திரி, திராட்சை, ஏலக்காய் சேர்த்து சமைத்தால் சுவையான கருப்பு கவுனி அரிசி இனிப்பு பொங்கல் தயார். இதை வாரம் ஒரு முறை செய்து சாப்பிடலாம். உடலை சுத்தப்படுத்தும் பைட்டோ நியூட்ரியன்கள் நிறைந்துள்ளது. மேலும் இரும்புச்சத்து, நார்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி