மழைநீர் சத்துக்கள் நிறைந்ததா?

84பார்த்தது
மழைநீர் சத்துக்கள் நிறைந்ததா?
மழைகாலத்தில் மழை நீரை சேகரித்து குடிப்பது பல வீடுகளில் வாடிக்கையாக உள்ளது. மழை நீரில் சாதாரண குழாய் நீரை விட சத்துக்கள் அடங்கியிருப்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. மழைநீரில் பிரத்தியேகமான தனிமங்கள், தாதுபொருட்கள் எதுவுமில்லை என்றும் மழைநீர் பெய்யும் இடங்களை பொறுத்துதான் அதன் தரம் இருக்கும் என்பதால், எல்லா இடங்களில் கிடைக்கும் மழைநீரிலும் ஒரே மாதிரியான தாதுக்கள் இருக்கும் என்று சொல்லமுடியாது என்கின்றனர் மருத்துவர்கள்.

தொடர்புடைய செய்தி