BREAKING: தெலங்கானாவில் கோர விபத்து - 10 பேர் துடிதுடித்து பலி

68பார்த்தது
BREAKING: தெலங்கானாவில் கோர விபத்து - 10 பேர் துடிதுடித்து பலி
தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. காய்கறி வியாபாரிகள் மீது லாரி மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. இந்த விபத்து ஹைதராபாத்-பிஜாப்பூர் சாலையில் செவெல்லா மண்டலத்தில் நடந்துள்ளது. முதலில் 2 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியான நிலையில் தற்போது 10 இறந்திருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி