ராம நவமியால் ஐபிஎல் போட்டிகளில் மாற்றமா?

56பார்த்தது
ராம நவமியால் ஐபிஎல் போட்டிகளில் மாற்றமா?
ஏப்ரல் 17ம் தேதி ராம நவமியை முன்னிட்டு ஐபிஎல் போட்டிகளில் மாற்றம் இருக்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க உள்ள KKR மற்றும் RR போட்டிகள் வேறு நாளில் அல்லது வேறு மைதானத்தில் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. போதிய பாதுகாப்பு அளிப்பது சிரமம் என்று அரசு தெரிவித்துள்ளதாலும், 19ம் தேதி மேற்கு வங்கத்தில் மூன்று தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாலும் இந்த போட்டியை வேறு நாளில் நடந்த திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி