ரூ.99க்கு குவாட்டர் வாங்கலாம்.. புதிய மதுபான கொள்கை

56பார்த்தது
ரூ.99க்கு குவாட்டர் வாங்கலாம்.. புதிய மதுபான கொள்கை
ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு தற்போது புதிய மதுபான கொள்கைகளைக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய கொள்கை வரும் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. அதன்படி, மதுபிரியர்கள் எந்த பிராண்டின் குவாட்டரையும் ரூ.99 கொடுத்து வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுபான கடைகளுக்கான உரிமத்தில், கள் இறக்கும் சமூகத்தினருக்கு 10% ஒதுக்கீடு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி