வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது ஆசிரியர் உயிரிழப்பு

59பார்த்தது
பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செல்லத்துரை என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்லத்துரை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த செல்லத்துரை உடலுக்கு மாணவிகள், உடன் பணியாற்றிய ஆசிரியர்கள் மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி