ஓணம் பண்டிகை மது விற்பனையில் புதிய உச்சம் (வீடியோ)

84பார்த்தது
கேரளாவில் ஓணம் பண்டிகையின் 12 நாள் கொண்டாட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மதுபான விற்பனை உச்சத்தை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தாண்டு ஓணம் பண்டிகை செப்டம்பர் 15-ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், கடந்த செப்டம்பர், 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை, கேரள மாநிலம் முழுவதும் 818.21 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என கேரள மாநில மதுபானக் கழகம் தகவல் அளித்துள்ளது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி