துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகப் போகும் புதன்

68பார்த்தது
துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகப் போகும் புதன்
அக்., 10ஆம் தேதி கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு புதன் பகவான் பெயர்ச்சியாகிறார். அக்., 29ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுவார். புரட்டாசி, ஐப்பசி என இரு மாதங்களிலும் பெயர்ச்சியாவதால், 12 ராசிகளுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தோல் சம்பந்தமான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். ஆரோக்கியம் மேம்படும். நவராத்திரி காலத்தில் புதன் சஞ்சாரம் மங்களகரமானதாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி