மனைவியின் 48 மணி நேர ஆபாச வீடியோ.. கணவனுக்கு ஷாக்

70பார்த்தது
மனைவியின் 48 மணி நேர ஆபாச வீடியோ.. கணவனுக்கு ஷாக்
கன்னியாகுமரியை சேர்ந்த 29 வயது பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பிரான்சிஸ் (46) என்பவருடன் அப்பெண்ணுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். பின்னர் பிரான்சிஸ், அவரது நண்பர் ராபினுடன் உல்லாசமாக இருக்கவேண்டும் என அப்பெண்ணை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுத்த நிலையில், பிரான்சிஸின் மனைவி வனஜகுமாரி அப்பெண்ணின் 48 மணி நேர ஆபாச வீடியோவை அவரின் கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்த தகவலறிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி