நீட் தேர்வு சர்ச்சையில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்?

81பார்த்தது
நீட் தேர்வு சர்ச்சையில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்?
நீட் தேர்வு விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வில் மவுனம் காக்கும் பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் குரல் எழுப்பும் என்றார். தேர்வு வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக வலுவான கொள்கைகளை வகுப்பதை பாராளுமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். பாஜக ஆளும் மாநிலங்கள் காகிதக் கசிவின் மையமாக மாறிவிட்டன என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

தொடர்புடைய செய்தி