ஆம்னி பேருந்துகளுக்கு தடை! பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

72பார்த்தது
ஆம்னி பேருந்துகளுக்கு தடை! பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி பஸ்களில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம் என போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான அறிக்கையில், “பிற மாநில ஆம்னி பேருந்துகளில் பயணிகள் யாரும் அரசின் அனுமதி இல்லாமல் முன்பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. விதிகளை மீறி இயங்கும் ஆம்னி பேருந்துகள் இனி முடக்கப்படும் என்பதால் பயணிக்க வேண்டாம், விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்படும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி