ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை.!

52பார்த்தது
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை.!
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழக அரசின் பதிவெண்ணுக்கு மாற்றுமாறு போக்குவரத்து துறை பலமுறை கோரிக்கை விடுத்தது. ஆனால் கொடுக்கப்பட்ட அவகாசத்தில் வெறும் 105 ஆம்னி பேருந்துகள் மட்டுமே தமிழ்நாடு பதிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 800 ஆம்னி பேருந்துகள் பலகட்ட எச்சரிக்கைகளை மீறி சட்டத்திற்கு புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை என தமிழக அரசு கூறியுள்ளது. விதியை மீறி இயங்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் போவதாக தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி