மாயமான குழந்தை சடலமாக மீட்பு!

84பார்த்தது
மாயமான குழந்தை சடலமாக மீட்பு!
காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் மாயமான ஒன்றரை வயது குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. 10 மணி நேரத்திற்கு முன் காணாமல் போன குழந்தையை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். குழந்தைக்கு நகைகள் அணிவிக்கப்பட்டிருந்த நிலையில், யாரேனும் நகைக்காக கடத்தி இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இந்நிலையில், கடல் முகத்துவாரத்தில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி