சட்டப்பேரவை இடைத்தேர்தலில் முதல்வரின் மனைவிக்கு சீட்

56பார்த்தது
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் முதல்வரின் மனைவிக்கு சீட்
இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங்கின் மனைவி கமலேஷ் தாக்கூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். டேராவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் கமலேஷ் தாக்கூர் போட்டியிடுகிறார். அவரது பெயரை காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இமாச்சலப் பிரதேசம், ஹமிர்பூர், நாலாகா மற்றும் டேரா ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி