கால்நடை மருத்துவப் படிப்பு: ஜூன் 21 ஆம் தேதி கடைசி நாள்

82பார்த்தது
கால்நடை மருத்துவப் படிப்பு: ஜூன் 21 ஆம் தேதி கடைசி நாள்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஜூன் 21 ஆம் தேதி கடைசிநாள் என்று கால்நடை அறிவியல் பல்கலைகழகம் அறிவித்துள்ளது. கால்நடை மருத்துவப் பட்டப்படிப்புக்கு மொத்தம் 12,643 மாணவர்கள் நேற்று மாலை வரை விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 21 ஆம் தேதி மாலை 5 மணி வரை adm.tanuvas.ac.in என்ற வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர், கவுன்சிலிங் நடக்கும் தேதி அறிவிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி