ஆம்னி பேருந்து இயங்காது - அவதிக்குள்ளான பயணிகள்

66பார்த்தது
ஆம்னி பேருந்து இயங்காது - அவதிக்குள்ளான பயணிகள்
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழக பதிவு எண்ணுக்கு மாற்றக் கோரிய காலக்கெடு நிறைவடைந்துள்ளது. இதனால் இன்று (ஜூன் 18) முதல் அந்த பேருந்துகளை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் தற்போது 547 பேருந்துகளை நிறுத்தப் போவதாக ஆம்னி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த திடீர் முடிவால் முன்பதிவு செய்த பயணிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. மாற்று ஏற்பாடு என்ன? என்பது தெரியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி