விஜய் எம்ஜிஆருக்கு ஏன் அஞ்சலி செலுத்தவில்லை? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...? பெரியாருக்கு அஞ்சலி செலுத்திய தவெக தலைவர் சகோதரர் விஜய் அவர்கள் மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினமான இன்று ஏன் அஞ்சலி செலுத்தவில்லை...? இது ஒரு சாமானியனின் கேள்வி?" என்று பதிவிட்டுள்ளார்.