படேலை பிரதமராக்காமல் நேருவை ஏன் காந்தி முன்மொழிந்தார்.?

56பார்த்தது
படேலை பிரதமராக்காமல் நேருவை ஏன் காந்தி முன்மொழிந்தார்.?
இந்தியா சுதந்திரம் பெற்றபோது காங்கிரஸ் தலைவர்கள் பலர் படேலை பிரதமராக்க விரும்பினர். ஆனால் காந்தியோ நேருவை பிரதமராக்க நினைத்தார். சுதந்திரத்தின் போது நேருவுக்கு வயது 56. பட்டேலுக்கு வயது 71. பிரதமர் பதவிக்கு வயது குறைந்தவர்கள் வருவதே சரி என காந்தி நினைத்தார். மேலும் ஆங்கிலேயர்களுடன் திறம்பட பேச்சு வார்த்தை நடத்த நேருவால் முடியும் என காந்தி நம்பினார். 15 மாகாண தலைவர்களில் 12 பேர் படேலை முன்மொழிந்த போதிலும், காந்தியின் முன்னெடுப்புகளால் நேரு போட்டியின்றி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து தற்காலிக பிரதமராகவும் பதவியேற்றார்.

தொடர்புடைய செய்தி