லூபஸ் நோய் எந்தெந்த உறுப்புகளை அதிகமாக தாக்கும்?

84பார்த்தது
லூபஸ் நோய் எந்தெந்த உறுப்புகளை அதிகமாக தாக்கும்?
இன்று (மே 10) ஆம் தேதி உலகம் முழுவதும் “உலக லூபஸ் தினம்” கொண்டாடப்படுகிறது. லூபஸ் என்பது ஒரு குணப்படுத்த முடியாத நோயாகும். நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் அதன் திசுக்களை தாக்கும் பொழுது ஏற்படும் ஒரு அலர்ஜி லூபஸ் எனப்படுகிறது. இதற்கு இதுவரை நிலையான சிகிச்சை கண்டுபிடிக்க முடியவில்லை. இது பெரும்பாலும் பெண்களையே அதிகமாக தாக்குகிறது. ஆனால் ஏன் இந்த நோய் வருகிறது என்பதற்காக காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தலை, முடி, இதயம், தோல், நுரையீரல், கிட்னி போன்ற பல உறுப்புகளையும் தாக்கும் ஒரு ஆபத்தான நோய் லூபஸ் ஆகும்.

தொடர்புடைய செய்தி