எந்த நிறுவனம் காப்பீட்டு கோரிக்கைகளை குறைவாக நிராகரிக்கிறது?

63பார்த்தது
எந்த நிறுவனம் காப்பீட்டு கோரிக்கைகளை குறைவாக நிராகரிக்கிறது?
2024-ம் ஆண்டில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' என்கிற பொதுத்துறை நிறுவனம் வாடிக்கையாளர்களின் காப்பீடு கோரிக்கையில் 95% கிளைம் செட்டில்மெண்ட் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது. தனியார் காப்பீட்டாளர்களில் ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் 95% கிளைம் செட்டில்மெண்டுகளை செய்துள்ளது. அதே போல் மோட்டார் வாகன இன்சூரன்ஸ்களிலும் 92% செட்டில்மெண்ட் செய்து சிறந்த பொதுக் காப்பீட்டாளராக நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் விளங்குகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி