அஜர்பைஜான் விமானத்தை ரஷ்ய ஏவுகணை தாக்கியதா?

81பார்த்தது
அஜர்பைஜான் விமானத்தை ரஷ்ய ஏவுகணை தாக்கியதா?
ரஷ்யாவின் ஏவுகணை தாக்கியதில்தான் அஜர்பைஜான் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. 38 பயணிகளின் உயிரைப் பறித்த இந்த கோர விபத்து குறித்து அந்நாட்டின் நிபுணர் குழு விசாரித்து வருகிறது. தற்போது விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் பதிவான தகவல்களை வைத்து விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தாக்குதல் யூகங்களை ரஷ்யா மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி