மீனவர் விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தை இல்லை: இலங்கை

72பார்த்தது
மீனவர் விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தை இல்லை: இலங்கை
மீனவர் விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தை இல்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை அமைச்சர் சந்திரசேகரன் கூறியதாவது, "மீனவர்கள் விவகாரத்தில் பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்தவிட்டது. இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். தொழில்நுட்ப ரீதியான பிரச்சனை உள்ளிட்டவையே அந்த பேச்சுவார்த்தையில் இடம் பெறும்" என தகவல் அளித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி