திருமணத்தில் கடுப்பான பண்டித்.. வைரல் வீடியோ

75பார்த்தது
திருமண வீட்டில் பண்டித் ஒருவர் கடுப்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வட மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் மணமக்கள் அக்னியை வலம் வந்துக் கொண்டிருந்த போது, அவர்களின் நண்பர்கள் உற்சாகத்தில் பூக்களை அவர்கள் மீது வீசினர். அதில் சில பூக்கள் பண்டிட் மீது விழுந்தது. இதனால், ஆத்திரமடைந்த அந்த பண்டிட் தன் கையில் வைத்திருந்த பூக்கள் நிறைந்த தட்டை மணமக்களின் நண்பர்கள் மீது தூக்கியெறிந்தார்.

தொடர்புடைய செய்தி