பாடாய் படுத்தும் நீர்க்கடுப்பு குணமாக செய்ய வேண்டியவை

62பார்த்தது
பாடாய் படுத்தும் நீர்க்கடுப்பு குணமாக செய்ய வேண்டியவை
நீர்க்கடுப்பு என்பது சிறுநீர் கழிக்கும் போது வலி, அசௌகரியம் அல்லது எரிச்சல் ஏற்படக்கூடிய ஒரு உணர்வாகும். இதற்கு தீர்வாக தினசரி 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், இளநீர் குடிப்பதும் நல்லது. நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும் இஞ்சி, ஏலக்காய் மற்றும் வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்சு, ப்ரோக்கோலி ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். அதிக காரமான உணவுகள், காபி, செயற்கை குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி