Expiry Date - Best Before Use வித்தியாசம் என்ன?

55பார்த்தது
Expiry Date - Best Before Use வித்தியாசம் என்ன?
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் Expiry Date மற்றும் Best Before Use என எழுதப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். Expiry Date என்பது குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர் அந்த பொருள் கெட்டு விடும். அந்த தேதிக்குப் பின்னரும் பொருளைப் பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். Best Before Use என்பது குறிப்பிட்ட தேதிக்குப் பின் அந்த பொருள் கெட்டு விடாது. இருப்பினும் அதன் சுவை, தரம் ஆகியவை குறைந்து விடும்.

தொடர்புடைய செய்தி