இன்று (அக்டோபர் 1) உலக சைவ தினம்..!

63பார்த்தது
இன்று (அக்டோபர் 1) உலக சைவ தினம்..!
உலக சைவ தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சைவ உணவை உண்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும், இறைச்சிப் பொருட்கள் உட்கொள்வதைக் குறைக்க வலியுறுத்தியும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. உலக சைவ தினம் 1977-ல் வட அமெரிக்க சைவ சங்கத்தால் (NAVS) தொடங்கப்பட்டது. 1978-ம் ஆண்டு சர்வதேச சைவ உணவு உண்பவர் சங்கத்தால் இந்த நாள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி