ஃபோன் பே மூலம் ஈஸியா முதலீடு செய்யலாம்!

70பார்த்தது
ஃபோன் பே மூலம் ஈஸியா முதலீடு செய்யலாம்!
10 ரூபாயில் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என போன்பே (PhonePe) ஒரு சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஒவ்வொரு நாளும் டிஜிட்டல் தங்கத்தில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.5,000 வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் மூலம், முதலீட்டாளர்கள் தங்கத்தில் வெறும் 10 ரூபாய்க்கு முதலீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்தி மக்கள் முதலீடு செய்ய 45 வினாடிகள் மட்டுமே ஆகும்.

தொடர்புடைய செய்தி