10% வாக்குகளை நாம் இழந்துள்ளோம் - இபிஎஸ்

61பார்த்தது
10% வாக்குகளை நாம் இழந்துள்ளோம் - இபிஎஸ்
முதிய தொண்டர்கள் மறைவு, இளைஞர்கள் வாக்குகள் சரிவு என 10% வாக்குகளை நாம் இழந்துள்ளோம். 40% இளைஞர்கள் வாக்குகளை ஈர்த்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும். வெற்றி என்ற இலக்கை நோக்கி IT பிரிவு தீவிரமாக பணியாற்ற வேண்டும். தனி யூடியூப் சேனல் உருவாக்கி அதிமுக செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்க்கும் ரீல்ஸ்களை பதிவு செய்ய வேண்டும் என அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி