மோப்ப நாய்க்கு பிரிவு உபச்சார விழா (வீடியோ)

85பார்த்தது
சென்னை விமான நிலையத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றிய சீசர் என்ற மோப்பநாய்க்கு அதிகாரிகள் பிரமாண்டமான முறையில் பிரிவு உபச்சார விழா நடத்தியுள்ளனர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற சீசர்க்கு பதக்கம் மற்றும் மாலைகள் அணிவித்து சான்றிதழ்கள் வழங்கி, அதை மத்திய தொழில் பாதுகாப்பு படை வாகனத்தில் ஏற்றி மரியாதை செலுத்தினர். சீசர் ஓய்வு பெற்ற நிலையில், அதற்கு பதிலாக 'யாழினி' என்ற மோப்ப நாய் பணியில் சேர்க்கப்பட்டுள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி