தமிழ்நாட்டின் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை

58பார்த்தது
தமிழ்நாட்டின் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் இன்று (அக். 1) கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசும்போது, “தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்கள் உலகளவில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். அவர்களை கெளரவிக்கும் வகையில் முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அரசுப் பணி வழங்க உள்ளார்.” என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி