ஜக்கி வாசுதேவுக்கு நீதிமன்றம் அதிரடி கேள்வி

51பார்த்தது
ஜக்கி வாசுதேவுக்கு நீதிமன்றம் அதிரடி கேள்வி
தனது மகளுக்கு திருமணம் செய்துவைத்த ஜக்கி வாசுதேவ், மற்ற பெண்களை சந்நியாசியாக மாற ஊக்குவிப்பது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மூளைச்சலவை செய்யப்பட்டு ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் தனது இரு மகள்களை மீட்டுத் தரவேண்டி காமராஜ் என்பவர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி