Deadpool & Wolverine படம் ஓடிடியில் எப்போது வெளியாகும்?

68பார்த்தது
Deadpool & Wolverine படம் ஓடிடியில் எப்போது வெளியாகும்?
ரியான் ரெனால்ட் மற்றும் ஹக் ஜேக்மேன் நடடிப்பில் உருவான 'deadpool & wolverine' திரைப்படம் ஜூலை மாதம்
26ம் தேதி இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இப்படம் ரூ.8,000 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பியது. இதனையடுத்து, இப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்திய ரசிகர்கள் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இப்படத்தை காணலாம் என்று கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி