அமீபா என்றால் என்ன? அது ஏன் ஆபத்தானது.?

81பார்த்தது
அமீபா என்றால் என்ன? அது ஏன் ஆபத்தானது.?
அமீபா என்பது வெதுவெதுப்பான நீரில் வாழும் தன்மை கொண்ட ஒரு ஒட்டுண்ணியாகும். ஒரு செல் உயிரியான இது அசுத்தமான குளம், குட்டை, முறையாக குளோரினேற்றம் செய்யப்படாத நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் காணப்படும். இது மூக்கு வழியாக உடலுக்குள் சென்று மூளை நரம்புகளான நியூரான்களை தின்று உயிர் வாழும் தன்மை கொண்டது. மூளையை சிறுக சிறுக உணவாக உட்கொள்ளும் என்பதால் இதற்கு ‘மூளை உண்ணும் அமீபா’ என்ற பெயரும் உண்டு. இது ஏற்படுத்தும் மூளைக்காய்ச்சல் காரணமாகவே உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி