தம்பதிகளுக்குள் உடலுறவு இல்லையென்றால் என்ன ஆகும்?

570பார்த்தது
தம்பதிகளுக்குள் உடலுறவு இல்லையென்றால் என்ன ஆகும்?
திருமண வாழ்க்கையில் கணவன்-மனைவி இடையேயான பாலியல் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானவை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது இருவருக்குள்ளும் அன்பை அதிகரிப்பது மட்டுமின்றி சண்டை சச்சரவுகளையும் தவிர்க்கும். ஆனால் சில சமயங்களில் திருமண வாழ்க்கையில் நாம் உடலுறவில் இருந்து விலகி இருந்தால், உடலுறவு நின்று விட்டால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்சனைகள் ஏற்படும். செக்ஸ் இல்லாமை மன அழுத்த ஹார்மோன்கள் கட்டுப்பாட்டை மீறிச் சுழலலாம். இது கவலைக்கு வழிவகுக்கும்.

தொடர்புடைய செய்தி