சிசேரியன் அறுவை சிகிச்சையின் சிக்கல்கள் என்ன?

73பார்த்தது
சிசேரியன் அறுவை சிகிச்சையின் சிக்கல்கள் என்ன?
சாதாரண பிரசவம் ஆன பெண்களை விட சிசேரியன் செய்த பெண்கள் பலவீனமாகிறார்கள். குழந்தை பிறப்புக்கு முந்தைய உடற்தகுதியில் இருந்து பெரிய மாற்றம் இருக்கும். அதிக ரத்தப்போக்கு, சிறுநீர் பாதை தொற்று, தொற்று நோய்கள், குடலிறக்கம் போன்ற பிரச்னைகள் வரலாம்.

இரத்தம் உறைதல் மற்றும் மயக்க மருந்துகளின் பக்க விளைவுகள் ஒரு சிலருக்கு ஏற்படலாம். இது எதிர்காலத்தில் அதிக அறுவை சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும். ஆபத்தான சூழ்நிலையில் மட்டும் சிசேரியன் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

தொடர்புடைய செய்தி