வெட்லேண்ட் வைரஸ்: தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை.!

58பார்த்தது
வெட்லேண்ட் வைரஸ்: தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை.!
*சீனாவில் உண்ணிகளால் பரவும் வெட்லேண்ட் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
*வெட்லேண்ட் வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்க, முடிந்தவரை பூச்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
*மரங்கள், புல், புதர் நிறைந்த பகுதிகளுக்குச் செல்லும்போது, கை, கால்களை முழுமையாக மறைக்கும் ஆடைகள் மற்றும் காலணிகளை அணியுங்கள்.
*வெளியில் செல்லும் போது, ​​உடலில் கரும்புள்ளிகள், உண்ணிகள் உள்ளதா என்பதை நன்கு பரிசோதிக்க வேண்டும். ஏதேனும் ஒட்டி இருந்தால், அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

தொடர்புடைய செய்தி