வாட்ஸ் அப்பில் உயிர் காக்கும் AI அப்டேட் வந்தாச்சு

62பார்த்தது
வாட்ஸ் அப்பில் உயிர் காக்கும் AI அப்டேட் வந்தாச்சு
மருத்துவர் செய்ய வேண்டிய நோயறிதல் பணியை வாட்ஸ்அப்பிலேயே ஏஐ மருத்துவர் செய்து வருகிறார். இந்த புதிய அம்சத்தை சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதில் உள்ள அம்சங்கள் மிகவும் அருமையாகவும், பயனர் நட்புடனும் உள்ளன. இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் ‘8738030604’ என்ற எண்ணை சேமி செய்து கொள்ளுங்கள். அதில் HI என மெசேஜ் செய்து உங்களுக்கு உள்ள பிரச்சனைகளை கூறி ஆலோசனை பெறலாம். அனைத்து மொழிகளிலும் பயன்களை பெறலாம்.

தொடர்புடைய செய்தி