பாரத ஸ்டேட் வங்கி (SBI) - 1,497 காலிப்பணியிடங்கள்

60பார்த்தது
பாரத ஸ்டேட் வங்கி (SBI) - 1,497 காலிப்பணியிடங்கள்
பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 1,497
* கல்வி தகுதி: B.Tech, BE, MCA, M.Tech, M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ..48,480 முதல் ரூ.93,960 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 04.10.2024
* மேலும் விவரங்களுக்கு: https://sbi.co.in/web/careers

தொடர்புடைய செய்தி