உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள்

66பார்த்தது
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள்
இந்தியாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 13% (98) பேர் மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை அந்தந்த உயர் நீதிமன்ற இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 62 நீதிபதிகளில், வெறும் 5 பேர் மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை பொதுவெளியில் அறிவித்துள்ளனர். சொத்து விவரங்களை வெளியிடுவது பொதுநலனுக்கு எந்த விதத்திலும் உதவாது, என சில உயர்நீதிமன்றங்கள் வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி